Back to Top

மீண்டும் உச்சக்கட்ட கவர்ச்சியில் ரம்யா பாண்டியன்!

மீண்டும் உச்சக்கட்ட கவர்ச்சியில் ரம்யா பாண்டியன்!

September 25, 2022  03:35 pm

Bookmark and Share
பிக் பாஸ் புகழ் நடிகை ரம்யா பாண்டியன் எல்லைமீறி கிளாமர் போட்டோஷூட் நடத்தி இருக்கிறார்.

நடிகை ரம்யா பாண்டியன் இதுவரை இல்லாத அளவுக்கு எல்லைமீறி படுக்கவர்ச்சியான போட்டோஷூட் எடுக்க தொடங்கி இருக்கிறார்.

சமீபத்தில் கருப்பு நிற மேலாடையை அவர் எடுத்திருந்த போட்டோஷூட் ஸ்டில்கள் வெளியாகி இணையத்தில் அதிகம் வைரல் ஆனது.

இந்நிலையில் இன்று ரம்யா பாண்டியன் அதே போன்று மிக மிக கிளாமரான போட்டோஷூட் ஸ்டில்களை மேலும் வெளியிட்டு இருக்கிறார். இந்த முறை அவர் வெள்ளை நிற உடையில் இருக்கிறார்.

வைரலாகி வரும் புகைப்படங்கள் இதோ ....