Back to Top

 ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பு

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பு

September 25, 2022  09:48 pm

Bookmark and Share
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ரோமில் உள்ள ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் பிரதிநிதியான சிண்டி மெக்கெய்ன் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியதாக கொழும்பிற்கான அமெரிக்க தூதவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் செய்தியொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளின் தாக்கம் மற்றும் அவசர மனிதாபிமான தேவைகளை பூர்த்தி செய்ய அமெரிக்காவும் இலங்கையும் இணைந்து செயற்படும் வழிகளை ஆராய்வதற்காக இந்த சந்திப்பு இடம்பெற்றதாக கொழும்பிற்கான அமெரிக்க தூதுவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.