Back to Top

பாராளுமன்றத்தில் திடீர் வாக்கெடுப்பு

பாராளுமன்றத்தில் திடீர் வாக்கெடுப்பு

November 24, 2022  07:38 pm

Bookmark and Share
பாதுகாப்பு அமைச்சின் வரவு செலவுத் திட்டத்திற்கு இன்று (24) பிற்பகல் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அதற்கு ஆதரவாக 91 வாக்குகளும் எதிராக 10 வாக்குகளும் பதிவாகின.

அதன் பிரகாரம் பாதுகாப்பு அமைச்சின் வரவு செலவுத் திட்டம் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.