Back to Top

Eric Rajapakse Opticians உடன் தைப்பொங்கல் பண்டிகையை ஸ்டைலாக கொண்டாடிடுங்கள்

Eric Rajapakse Opticians உடன் தைப்பொங்கல் பண்டிகையை ஸ்டைலாக கொண்டாடிடுங்கள்

January 20, 2023  04:15 pm

Bookmark and Share
100 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் கண் பராமரிப்பு துறையில் நிபுணர்களாகவும் முன்னணி வகிப்போராகவும் விளங்கும் Eric Rajapakse Opticians, உழவர் திருநாளான தைப்பொங்கல் பண்டிகையை ஒட்டி இலவச கண் பரிசோதனை மற்றும் மூக்குக் கண்ணாடி பிரேம்கள் மற்றும் சன்கிளாஸ்களுக்கு விசேட விலைக்கழிவினையும் வழங்குகின்றனர்.

சூரியனுக்கு நன்றி செலுத்திடும் இத்திருநாள் உறவுகளுடன் கூடி மகிழ்ந்திடும் தருணங்களை வழங்கிடுவதால் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் பரிசுகள் வழங்கி மகிழ்ந்திடுங்கள். உங்கள் அன்புக்குரியவர்களை மகிழ்வித்திடும் வகையில் Eric Rajapakse Opticians தங்கள் புத்தம் புதிய மூக்குக்கண்ணாடி தெரிவுகளை சிறந்த கட்டுப்படியான விலையில் வழங்குகின்றனர். அந்த வகையில் மூக்குக்கண்ணாடி பிரேம்கள் மற்றும் சன்கிளாஸ்களுக்கு விசேட 40% விலைக்கழிவினையும் இலவச கண் பரிசோதனையையும் வழங்குகின்றனர். இவ்விசேட சலுகையானது 2023 ஜனவரி 31ஆம் திகதி வரை செல்லுபடியாகும்.

இவ்விசேட சலுகையை அனுபவித்திட Eric Rajapakse Opticians இனர் உங்களை தங்கள் காட்சியறைகளுக்கு வருகை தருமாறு அன்புடன் அழைக்கின்றனர். வெள்ளவத்தை மற்றும் தெஹிவளையில் அமைந்துள்ள தமது காட்சியறைகளில் Porsche Design, Mont Blanc, Michael Kors, Vogue, Ray Ban, Prada, Gucci, Polo Ralph Lauren, Polar Sun, CHE போன்ற மற்றும் மேலும் பல சிறந்த வர்த்தக நாமங்களிலான வேறுபட்ட வடிவமைப்புக்கள் நிறங்கள் மற்றும் வடிவங்களிலான பார்வை அணிகலன்களை பாரிய தெரிவுகளில் சிறந்த கட்டுப்படியான விலையில் வழங்குகின்றனர்.

அனைத்து Eric Rajapakse Opticians கிளைகளும் பார்வை மற்றும் செவிப்புலன் சார்ந்த பரிதோனை வசதிகளை வழங்குகின்றது. மேலும் அவற்றை நன்கு தேர்ச்சி பெற்ற அனுபவம் வாய்ந்த நிபுணர்கள்ரூபவ் நவீன தொழில்நுட்பத்திலான உபகரணங்களைக் கொண்டே நடாத்துகின்றனர். அவ்வாறு கண் பரிசோதனைகளை முடித்த பின்னர் வாடிக்கையாளருக்கு தாங்கள் விரும்பிய மூக்குக் கண்ணாடி வடிவமைப்பையும் அதற்கான லென்ஸ் இனையும் பாரிய தெரிவினைக் கொண்ட சர்வதேச வர்த்தக நாமங்களிலான லென்ஸ்களில் இருந்து அதாவது பிரான்சின் Essilor லென்ஸ் இனைப் போன்றவற்றை தேர்ந்தெடுக்க முடியும். இவற்றுக்கு மேலதிகமாக செவிப்புலன் பிரச்சினை உள்ள வாடிக்கையாளர்களுக்கு டென்மார்க்கில் தயாரிக்கப்படுவதும் 40 க்கும் அதிகமான நாடுகளில் சந்தைப்படுத்தப்படும் Beltone hearing aids களையும் Eric Rajapakse Opticians இடமிருந்து தெரிவு செய்துகொள்ள முடியும்.

Most Viewed