
மின்வெட்டு காலம் மீண்டும் அதிகரிப்பு
January 24, 2023 03:21 pm
நாளை (25) 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டினை மேற்கொள்ள பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி நாளை A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W வலயங்களுக்கு மதியம் ஒரு மணி நேரம் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அந்த பகுதிகளில் இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.