Back to Top

பிரபல நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி இலங்கைக்கு (வீடியோ)

பிரபல நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி இலங்கைக்கு (வீடியோ)

January 24, 2023  04:23 pm

Bookmark and Share
இந்திய சினிமாவின் வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்கும் பிரபல நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி இலங்கை வந்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கொழும்புக்கு வரும்போது தனது முகநூல் கணக்கில் நேரலை செய்து தனது ரசிகர்களை இலங்கைக்கு வருமாறு கேட்டுக்கொண்டார்.

Most Viewed