
அரச ஊழியர்கள் அனைவருக்கும் நாளை சம்பளம்
January 24, 2023 09:42 pm
அரச சேவையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட மற்றும் நிறைவேற்று அதிகாரமற்ற ஊழியர்களுக்கான சம்பளம் வழமை போன்று நாளை (25) வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டார்.