Back to Top

 தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் ஒருவர் ராஜினாமா?

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் ஒருவர் ராஜினாமா?

January 25, 2023  10:55 pm

Bookmark and Share
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்புரிமையிலிருந்து இன்று (25) இராஜினாமா செய்ததாக பி.எம்.எஸ். சார்ள்ஸ் கடிதம் மூலம் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், இது தொடர்பில் நாம் வினவியபோது, ​​இது தொடர்பில் இதுவரை தமக்கு அறிவிக்கப்படவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Most Viewed