Back to Top

தரம் 5 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வௌியீடு

தரம் 5 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வௌியீடு

January 25, 2023  10:57 pm

Bookmark and Share
தரம் 5 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன்னர் வௌியிடப்பட்டுள்ளன.

பரீட்சை பெறுபேறுகளை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk என்ற இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

மேலும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகளும் வெளியிடப்பட்டுள்ளன.

வெட்டுப்புள்ளிகள் பின்வருமாறு...

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குருநாகல் கேகாலை - 153,
ஹம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி - 150,
அனுராதபுரம், பொலன்னறுவை, பதுளை, மொனராகலை, அம்பாறை, புத்தளம் - 148 ,
நுவரெலியா, திருகோணமலை - 147,
மன்னார், வவுனியா, முல்லைத்தீவு - 145
கேகாலை 144,

Most Viewed