Back to Top

விளாடிமிர் புட்டினை கைது செய்ய பிடியாணை

விளாடிமிர் புட்டினை கைது செய்ய பிடியாணை

March 17, 2023  09:27 pm

Bookmark and Share
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஜனாதிபதி புடின் மீது போர்க்குற்றம் சுமத்தியுள்ளது.

குற்றச்சாட்டில் ஒன்று உக்ரைனில் இருந்து ரஷ்யாவிற்கு குழந்தைகளை சட்டவிரோதமாக நாடு கடத்தியது.