Back to Top

 பாரம்பரிய சடங்குகளில் ஜனாதிபதி...

பாரம்பரிய சடங்குகளில் ஜனாதிபதி...

September 24, 2022  

Bookmark and Share
கொழும்பு கொள்ளுபிட்டி வாளுக்காராம விஹாரையின் வருடாந்த எசல பெரஹெர பாரம்பரிய சடங்குகளில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (23) கலந்துகொண்டார்.

59வது வருடாந்த எசல பெரஹெர பாரம்பரிய சடங்குகளில் கலந்து கொண்ட ஜனாதிபதி மத வழிபாடுகளிலும் ஈடுபட்டார்.