Back to Top

பெருந்திருவிழா

பெருந்திருவிழா

September 24, 2022  

Bookmark and Share
வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்ப்பாணம் வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா இன்றைய தினம் (24) சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

கிரிஜைகள், வசந்தமண்டப பூஜை என்பன இடம்பெற்று 8.45 மணிக்கு கொடியேற்றம் மிகச்சிறப்பாக இடம்பெற்றதுடன் கருட வாகனத்தில் எழுந்தருளிய வல்லிபுர ஆழ்வார் ஆலய உள்வீதியில் வலம்வந்தார்.

(யாழ். நிருபர் பிரதீபன்)