Back to Top

புரட்டாசி சனி

புரட்டாசி சனி

September 24, 2022  

Bookmark and Share
சனிஸ்வர பெருமானின் முக்கிய விரதங்களில் ஒன்றான முதலாவது புரட்டாசி சனி வார உற்சவம் யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்து விஷ்ணு ஆலயங்களிலும் இன்று (24) மிக சிறப்பான முறையில் இடம்பெற்றன.

இவ் உற்சவ கிரியைகளை முன்னிட்டு வண்ணயம்பதி ஸ்ரீ வேங்கடவரதராஜப் பெருமாள் ஆலயத்திலும் சனிஸ்வரபெரு மானின் உற்சவ கிரியைகள் இடம்பெற்றன.

இவ் விரதம் எதிர்வரும் மூன்று சனிக்கிழமை இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

(யாழ். நிருபர் ரமணன்)