Back to Top

மகரஜோதி மண்டல பெருவிழா!

மகரஜோதி மண்டல பெருவிழா!

November 23, 2022  

Bookmark and Share
யாழ். நல்லூர், கல்வியங்காடு வீரபத்தி ஐயப்பன் தேவஸ்தானத்தின் மகரஜோதி மண்டல பெருவிழாவின் ஆறாம் நாள் திருவிழா நேற்று (22) மாலை சிறப்பாக இடம்பெற்றது.

கடந்த 17.11 அன்று புனிதமாலை அணிவிக்கும் நிகழ்வுடன் ஆரம்பமாகிய 48 வது மண்டலாபிஷேக பெருவிழாவில் பலபாகங்களில் இருந்து வருகைதந்த பக்த அடியார்கள் கலந்து கொண்டனர்.

(யாழ். நிருபர் ரமணன்)