Back to Top

அமரர் முத்து சிவலிங்கத்திற்கு அஞ்சலி!

அமரர் முத்து சிவலிங்கத்திற்கு அஞ்சலி!

November 24, 2022  

Bookmark and Share
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவரும் போஷகருமான அமரர் முத்து சிவலிங்கத்தின் பூதவுடலுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி ராமேஸ்வரன், பிரதி தவிசாளர் ராஜதுரை, பிரதி தலைவி அனுசியா, பிரதி தலைவர் கணபதி கனகராஜ், தேசிய அமைப்பாளர் சக்திவேல் மற்றும் உப தலைவர் பிலிப் குமார் ஆகியோர் கட்சியின் கொடியை போர்த்தி மரியாதை செலுத்தினர்.