
திருவள்ளுவர்
March 18, 2023
யாழ். மாநகர உறுப்பினர் மற்றும் முன்னாள் மாநகர முதல்வர் வி. மணிவண்ணனின் தூய அழகிய மாநகரம் எனும் துரித அபிவிருத்தி செயற்றிட்டத்தின் கீழ் திருவள்ளுவரின் சிலையுடன் அமையப் பெற்ற யாழ்ப்பாணம் பிரதம தபாலகத்துக்கு முன்பாகவுள்ள யாழ். பண்ணை சுற்றுவட்டம் நேற்று (17) திறந்து வைக்கப்பட்டது.
(யாழ். நிருபர் ரமணன்)